2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது

Niroshini   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி 16 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த கீரிமலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை இனவாலை பொலிஸார் திங்கட்கிழமை (21) கைதுசெய்துள்ளனர்.

உயரப்புலம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கடந்த 1 வருடமாக காதலித்த வந்த குறித்த இளைஞன் திருமணம் செய்வதாக கூறி, பாலியல் துஷ்பிரயோகம் செய்ததையடுத்து அச்சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

இது தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சிறுமியிடம் வாக்குமூலங்களை பெற்ற பொலிஸார், குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளஞனை சட்டவைத்திய அதிகாரி முன் ஆஜர்செய்து மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X