Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மார்ச் 17 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சின் 2014 ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம், மடு பிரதேச செயலகத்துக்குட்பட்ட நானாட்டான் பிரதேச சபையால் அமைக்கப்பட்ட குஞ்சுக்குளம் தொங்குபாலம் சுற்றுலா மையம் நேற்று பதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் த.குருகுலராஜா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வடக்கு மாகாண சபையின் மன்னார் மாவட்ட உறுப்பினர்களான பிரிமுஸ் சிறைவா, குணசீலன் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
24 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
42 minute ago