Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Thipaan / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
21 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த ,ரு வர்த்தகர்களை வெள்ளிக்கிழமை (04) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். மனோகரா சந்திப்பகுதியில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் மற்றும் நாவலர் வீதியில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
,ரு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை (07) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago