2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சாவக்சசேரியில் நகைகள் திருட்டு

Princiya Dixci   / 2017 மே 07 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கபிலன் செல்வநாயகம்

சாவகச்சேரிப் பகுதியில் உள்ள வீடொன்றில், கடந்த 5ஆம் திகதி இரவு, 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 1,500 ரூபாய் பணம் ஆகியன  திருடப்பட்டுள்ளதாக, வீட்டு உரிமையாளரினால், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜன்னல் அருகிலே போடப்பட்டிருந்த கட்டிலில் வைக்கப்பட்ட கைப்பையில் இருந்த நகைகளே திருடப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X