2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியை சந்தித்து தற்காப்புகலை நூல் கையளிப்பு

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தேசிய கராத்தே தோ சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்ற பிரதம பயிற்றுனரும் கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேசன் அமெரிக்காவின் வெளிவிவகார பணிப்பாளருமான அன்ரோ டினோஸ் தான் எழுதிய தற்காப்புக்கலை வரலாறு மற்றும் நுட்பங்கள் எனும் தமிழ் நூலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தார்.

கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்து இந்த நூலை அவரிடம் வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X