2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஜன்னலை உடைத்து திருட்டு

Princiya Dixci   / 2016 ஜனவரி 29 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கலட்டி இராமநாதன் வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் ஜன்னலை பிரித்து இரவு உள்ளே நுழைந்த திருடர்கள் நகை, பணம் என்பவற்றை திருடிச்சென்றுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை (29) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அலுமாரியில் இருந்த 13½ பவுண் நகைகள், 38,500 ரூபாய் பணம் என்பன திருடப்பட்டுள்ளது.

விசாரணைகளை மேற்கொண்டு குற்றத்தடுப்பு பொலிஸார், தடயப்பொருட்களை மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X