2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஊர்திப் பவனி

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 12 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழின அழிப்புக்கு நீதி கோரி எதிர்வரும் சனிக்கிழமை (16) அன்று மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் இனப்படுகொலையினை காட்சிப்படுத்தும் ஊர்திப் பவனி இன்று (12) யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலை வளாகத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ள குறித்த ஊர்தி பவனி வடமாகாணம் முழுவதும் சென்று மீண்டும் பல்கலைக்கழகத்தை வந்தடைந்து பேரணியில் கலந்து கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X