Janu / 2023 டிசெம்பர் 14 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீசாலை - இராமவில் பகுதியில் உள்ள கடை கட்டடத்தில் புதன்கிழமை (13) இரவு ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக கடை எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவத்தை கேள்வியுற்று ஸ்தலத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கடையில் இருந்த பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன், அப்பகுதிக்கான மின் விநியோகமும் சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டு இருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எம். றொசாந்த்

2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago