2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

திறப்பு விழா

Niroshini   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் ஆண்கள் இல்லத்துக்கான புதிய கட்டடத் தொகுதி புதன்கிழமை (27) மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவர் சோ.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் வணிகர் சங்கத் தலைவர் இ.ஜெயசேகரம் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடாதிபதி தி.வேல்நம்பி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X