2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நகரதிட்டமிடல் தொடர்பான அனுமதியை பெறுவதற்கான கலந்துரையாடல்

Niroshini   / 2016 மே 07 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் நகரதிட்டமிடல் தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைப் பெறுவதற்கான கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்களுமான சி.ஸ்ரீதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் கரும்பு செய்கை, பொதுத்தேவைக்கான காணி ஒதுக்கீடு போன்ற விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X