2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

நல்லை மண்ணில் ’சிவகுரு’ ஆதீனம் உதயம்

Editorial   / 2020 நவம்பர் 29 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத் 

யாழ்ப்பாணம், நல்லை மண்ணில் புதியதோர் ஆதீனம், இன்று (29) உதயமானது. 

"சிவகுரு"  ஆதீனம் எனும் இவ்வாதினம், திருக்கார்த்திகைத் திருநாளான இன்று காலை 10 மணிக்கு நல்லைக் கந்தனின் மணி ஒலிக்கும் நேரத்தில், நல்லூர் கந்தன் வழிபாட்டை அடுத்து கோமாதா வழிபாட்டுடன், சிவகுரு ஆச்சிரமம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

ஆதினம் சிவகுரு ஆதீன முதல்வர் தவதிரு வேலன் சுவாமிகளால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .