2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நிதி நிறுவனத்தில் கொள்ளை: பெண் உட்பட மூவர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், எஸ்.நிதர்ஷன்

 

யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகரப்பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கத்திமுனையில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில், நிறுவனத்தில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் உட்பட மூவர் இன்று (26) சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி தனியார் நிதி நிறுவனத்தில், கடந்த 19ஆம் திகதி காலை சுமார் 18 இலட்சத்து 91 ஆயிரத்து 140 ரூபாய் பணம் கத்தி முனையில் கொள்ளையிடிக்கப்பட்டிருந்தது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .