Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 02 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம்,கீரிமலை கடற்கரையில் நண்பனுடன் குளிக்கச் சென்ற 16 வயதுடைய சிறுவன் நீரில் மூழ்கி இன்று (2) உயிரிழந்துள்ளார்.
இந்தச் சிறுவனுடன் சென்ற மற்றைய சிறுவன், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, தெரிவிக்கப்படுகின்றது.
42 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago