2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நாடகக் கலைஞர்கள் கைது

George   / 2016 நவம்பர் 01 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வாளுடன் நின்றிருந்த இரண்டு பேர், ஞாயிற்றுக்கிழமை (30) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் சென்றுகொண்டிருந்த போது, இவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.  

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், நாடகக் கலைஞர்கள் என்பதும், அதன் தேவைக்காக அவர்கள் வாள் கொண்டுச் சென்றதும் தெரியவந்தது. மேலதிக விசாரணைகளின் பின்னர், அவர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X