2025 ஜூலை 12, சனிக்கிழமை

நோர்வே தூதுவர் - வடக்கு விவசாய அமைச்சர் சந்திப்பு

George   / 2015 நவம்பர் 27 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நோர்வே தூதுவர் தோர்ப்ஜோன் கெஸ்ராட்செதர், வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை (26)சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்;.

கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கைக்கான தூதுவராகப் பதவியேற்றுக்கொண்ட தோர்ப்ஜோன், வடக்கில் நோர்வேயின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக அறிந்துகொள்ளும் நோக்குடன் முதற்தடவையாக வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அதன் ஒரு கட்டமாகவே வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .