Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
நிலாவரை கிணற்றில் குதிக்க முயற்சி செய்த இளம் தாய் ஒருவரும், இரண்டு பிள்ளைகளையும் இரகசிய பொலிஸார் மீட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.
தனது இரண்டு பிள்ளைகளுடன் நிலாவரை கிணற்று பகுதிக்கு வந்த தாய் ஒருவர், பிள்ளைகளுடன் கிணற்றில் குதிப்பதற்கு முயற்சித்துள்ளார். அருகில் உள்ள உணவகம் ஒன்றில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இரகசிய பொலிஸார், குறித்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு அவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
தனது கணவனால் தனக்கு தனது பிள்ளைகளுக்கும் துன்புறுத்தல்கள் ஏற்படுவதகாவும் தினந்தோறும் தனது கணவன் மதுபோதையிலேயே வீட்டுக்கு வருவதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
பின்னர் மூவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கணவனால் துன்புறுத்தல்கள் ஏற்பட்டால் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யுமாறு கூறி அவர்களை விடுவித்துள்ளனர்.
43 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago