2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நூல் வெளியீடு

Niroshini   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் 'நீங்கள் அறிந்ததும்அறியாததும்' நூல் வெளியீடு, நாளை சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஆனந்சங்கரி அவர்கள் நிழல்படுத்திய குறித்த புத்தகத்தில் அவரது அரசியல் அனுபவத்தினை கொண்டு குறித்த நூல் நிழல்படுத்துப்பட்டுள்ளது.

இந்நூல் வெளியீட்டில் தமிழருவி த.சிவகுமாரன் சிறப்புரை நிகழ்த்தவுள்ளதுடன், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்வெளியீட்டு நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழர் விடுதலை கூட்டணியின் கிளிநொச்சி கிளை அழைப்பு விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X