2025 மே 19, திங்கட்கிழமை

பட்டப்போட்டி

Editorial   / 2019 ஜனவரி 16 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன் 

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு நேற்று (15) செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்டப்போட்டி நடத்தப்பட்டது.

அதன் போது,  வினோத சமையலறை, புஷ்பக விமானம், இராணுவ பீரங்கி, எறும்பு, ஊஞ்சல், கல் உடைக்கும் இயந்திரம், பறக்கும் கமரா (ட்ரோன்) படகும் மீனவர்களும், நவீன செய்மதி என விதவிதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட 84 பட்டங்கள் ஏற்றப்பட்டன.

அதில் முதலாமிடத்தை ம.பிரசாந்த் வடிவமைத்த வினோத சமையலறை பட்டமும், இரண்டாமிடத்தை த.தயாளன் வடிவமைத்த ராதையும், புஷ்பக விமானமும் பட்டமும், மூன்றாமிடத்தை ஸ்ரீ.நிரோசன் வடிவமைத்த விண் பீரங்கி பட்டமும் பெற்றுக்கொண்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X