2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பட்டபகலில் கொள்ளை

Niroshini   / 2016 நவம்பர் 16 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி மேற்கு தென்மூலை பகுதியில் உள்ள ஆசிரியையின் வீட்டை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான 27 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம்  தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X