2025 மே 14, புதன்கிழமை

பணிப்பாளர்களைச் சந்திப்பதற்கு நாள் ஒதுக்கீடு

Editorial   / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட சகல ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும், அலுவலக வேலைகள் நிமித்தம் வலயக் கல்விப்பணிப்பாளர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் ஆகியோரைச் சந்திப்பதற்காக, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை ஒதுக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இதற்கமைய, ஒவ்வொரு புதன்கிழமையும் முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை, அலுவலகச் சந்திப்பை மேற்கொள்ள முடியுமெனவும், பணிப்பாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .