2025 மே 19, திங்கட்கிழமை

பால்நிலை வன்முறைக்கெதிராக அமைதி ஊர்வலம்

Editorial   / 2018 டிசெம்பர் 07 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

பால்நிலை வன்முறைக்கெதிராக அமைதி ஊர்வலமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று (07) காலை நடைபெற்றது.

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வேலைத்தளங்களில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை இல்லாது ஒழிப்போம் என்ற தொனிப் பொருளில் இவ் அமைதி ஊர்வலம் நடாத்தப்பட்டது.

யாழ்  பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் நாவலர் கலாச்சார மண்டபம் வரை சென்று நிறைவடைந்து.

ஊர்வலத்தினை தொடர்ந்து யாழ் மாவட்டச் செயலரிடம் கோரிக்கை மகஜரும் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X