2025 மே 05, திங்கட்கிழமை

பால் புரையேறி சிசு பலி

Niroshini   / 2021 மே 13 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-செந்தூரன் பிரதீபன்

 

நல்லூரில், பால் புரையேறி, நான்கு மாதங்களேயான பெண் சிசுவொன்று, உயிரிழந்துள்ளது.

நேற்று  (12) இரவு, தாய் வழமைபோல் குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளார். இன்று (13) காலை குழந்தையைத் தூக்கிய பொழுது, குழந்தையின் உடல் அசைவற்று காணப்பட்டுள்ளது.

உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X