2025 மே 14, புதன்கிழமை

புதிய கூட்டணியின் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

Editorial   / 2020 பெப்ரவரி 09 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணியான "தமிழ் மக்கள் தேசிய கூட்டணி" புரிந்துணர்வு ஒப்பந்தம், இன்று (09), ரில்கோ விருந்தினர் விடுதியில் கைச்சாத்திடப்பட்டது.

காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலான சுப நேரத்திலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பீ.ஆர்.எல்.எப், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய நான்கு கட்சிகளுக்கிடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .