Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
“கடந்த நான்கு வருடங்களாக புதிய அரசமைப்பை தயாரிப்பதில் பங்களிப்புச் செய்த தமிழ்க் கட்சிகள், இப்போது புதிய தீர்வு யோசனைகளை தயாரித்திருப்பது எதற்காக” என, மூத்த ஊடகவியலாளர் எஸ்.எஸ்.குகநாதன் கேள்வியெழுப்பினார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில், இரண்டு பிரதான கட்சிகளும் தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்பார்த்துள்ள இந்த தருணத்தை, புதிய அரசமைப்பை பூர்த்தி செய்யக்கூடிய வகையில், சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தமிழ் மக்களின் தலைமைகள் முன்வர வேண்டுமெனவும், அவர் வலியறுத்தினார்.
யாழ்ப்பாணத்தில், ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற கவிஞர் வேலணையூர் பொன்னண்ணாவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .