Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பானதுஇ மௌன இயங்கு நிலையில் உள்ளது” என குறிப்பிட்டு வடமராட்சி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.
வல்லை முனீஸ்வரன் கோவிலை அண்டிய பகுதிகளில் குறித்த சுவரொட்டிகள் நேற்று (19) மாலை ஒட்டப்பட்டு இருந்தன. அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் குறித்த சுவரொட்டிகளை கிழித்து அகற்றியுள்ளனர்.
அதேவேளை குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .