2025 மே 19, திங்கட்கிழமை

’பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கை’

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கின் அரச அலுவலகங்களில், பெண்களின் பிரதிநிதித்துவத்தை 50 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், இன்று (15) நடைபெற்ற தைப்பொங்கல் நிக​ழ்விலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், வடக்கு மாகாணத்தில் ஆசிரியர்களாகவும் தாதியர்களாகவுமே பெண்கள் அதிகளவில் பணிபுரிந்து வருவதாகவும் அந்த நிலைமையை மாற்றி 2020/21ஆம் ஆண்டளவில் வடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 50 சதவீதமாக அதிகரிப்பதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X