2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

போதைப்பொருளை ஒழிக்க ஒத்துழைப்பு கோரும் பொலிஸார்

Sudharshini   / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

பிரதேச மட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த, பொதுமக்கள்  தகவல் தந்து ஒத்துழைக்க வேண்டும் என பொலிஸாரால், யாழ் நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இத்தகவல்களை 076-6633750 என்ற தொலைப்பேசி இலக்கதுடன் தொடர்புக்கொண்டு தெரிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X