2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பெரிய வியாழனை மறந்த சி.வி.கே

Menaka Mookandi   / 2016 மார்ச் 24 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கிறிஸ்தவர்களின் பெரிய வியாழன் தினமான இன்று (24), வடமாகாண சபை அமர்வை நடத்தியமைக்காக பிரதி அவைத்தலைவர் எம்.அன்ரனி ஜெயநாதனிடம் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மன்னிப்புக்கோரினார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு மன்னிப்புக்கோரினார்.

'அன்ரனி ஜெகநாதன், உங்களைப் பார்த்த பின்னரே பெரிய வியாழன் ஞாபகம் எனக்கு வந்தது. அத்தினத்தில் அமர்வை வைத்தமைக்கு மன்னிக்கவும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X