2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

மரக்காலையில் இருந்து சடலம் மீட்பு

Niroshini   / 2021 நவம்பர் 25 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ் தில்லைநாதன் 

பருத்தித்துறை, முதலாம் கட்டை சந்திப் பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றில் இருந்து, இளைஞன் ஒருவரின் சடலம், இன்று  (25) அதிகாலை 2 மணியளவில்  மீட்கப்பட்டுள்ளது.


 இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், தும்பளை மேற்கு, பருத்தித்துறையைச சேர்ந்த சண்முகராஜா துஷ்யந்தன் (வயது- 21) என்பவராவார்.

சம்பவ இடத்துக்கு சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா, விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை பொலிஸாருக்கு  உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X