2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மரக்கன்றுகள் நாட்டல்

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

திருநெல்வேலி கலாமன்ற விளையாட்டு கழகத்தால் கலாசாலை வீதியை அழகுபடுத்தும் முகமாக வீதியோரங்களில் மரக்கன்றுகள், நேற்று நட்டபட்டுள்ளன.  

அப்பிரதேச குடியிருப்பாளர் தங்களது வீடுகளிற்கு முன்பாக ஆர்வத்துடன் மரக்கன்றுகளை நாட்டினர்.  

இதன்போது, நூறு மரக்கன்றுகளை நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர்  வழங்கிவைத்தார்.

இதில்,  நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரும்  வட்டார உறுப்பினரும் கலந்துகொண்டனர்.

இந்த  விளையாட்டு கழகத்தின் முன்மாதிரியான செயற்பாட்டை அப்பகுதி  மக்களும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரும் பாராட்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X