2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மருந்தகங்களில் மருந்தகர்கள் கட்டாயம்

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களின் நிலைமையை நேரில் ஆராயும் பொருட்டு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் யாழ். நகரிலுள்ள சில மருந்தகங்களுக்கு நேற்று (25) இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, வடமாகாணத்தில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் மருந்தகங்களின் உரிமம் கட்டாயம் காட்சிப்படுத்தப்பட வேண்டியதுடன் மருந்தாளர்கள் கட்டாயம் கடமையில் இருக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X