2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மருதங்கேணியில் சுழல்காற்று

George   / 2017 ஜனவரி 26 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.மகா
மருதங்கேணி, கட்டைக்காடு கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட சுழல்காற்றினால், கடற்கரையில் நின்ற படகுகள் தூக்கி வீசப்பட்டு சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, இப்பகுதியில் உள்ள திருமண மண்டமும் சேதமாகியுள்ளதாக வடமராட்சி, கட்டைக்காடு, கடற்தொழிலாளர் சங்க தலைவர் ஜேம்ஸ் கிறிஸ்துராஜா தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, முல்லைத்தீவு கடற்பகுதியில், மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X