2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மற்றுமொரு மீனவரின் சடலம் மீட்பு

George   / 2016 டிசெம்பர் 04 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

'யாழ்ப்பாணம்,  குருநகர் கடற்பகுதியில்  இருந்து  கடந்த 30ஆம் திகதி, பாலைதீவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவா இருவர், கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், பாலைதீவு கடலில் இருந்து சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளனர்' என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
 
மகேந்திரபுரம் தூண்டி பகுதியினை சேர்ந்த பிறான்சிஸ் மக்காரியோஸ் (வயது 39), கஸ்தூரி பத்மசிறிதர் (வயது 50) ஆகிய மீனவர்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீன்பிடிப்பதற்காக மூன்று பேர், சென்றிருந்த நிலையில அவர்களில் ஒருவர்  நீந்தி கரை சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X