2025 மே 05, திங்கட்கிழமை

மாவீரர் துயிலும் இல்ல வாயிலில் வீதித்தடை

Princiya Dixci   / 2020 நவம்பர் 22 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் முழுமையாக நீதிமன்ற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முல்லைத்தீவு தேராவில் துயிலும் இல்லத்தில் படையினர் பொலிஸார் நிலைகொண்டுள்ளார்கள். 

துயிலும் இல்ல வாயிலில் வீதித்தடை போடப்பட்டு, படையினரும் பொலிஸாரும் வீதியின் இருமருங்கிலும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், சிவில் உடையில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X