Editorial / 2025 ஜனவரி 17 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தில்லைநாதன்
வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படியில் மிதவை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் அதேவேளை அதிகாரிகளுக்கும் தெரியபடுத்தப்பட்டுள்ளது
கரை ஒதுங்கிய மிதவையை இராணுவம், கடற்படை, பொது மக்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர்
44 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
55 minute ago