Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூன் 25 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
தேசிய கொள்கை பொருளாதார அபிவிருத்தி மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சு ஊடக புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் சமூக நலன்புரி இணைப்பு காரியாலயம் மாவட்ட செயலகம் இணைந்து முன்னாள் போராளிகள் 12 பேருக்கு தலா 4 ஆடுகள் வீதம் 48 ஆடுகள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வு அரியாலைப் பகுதியில் இடம் பெற்றிருந்தது. நிகழ்வில் வன்னி மாவட்ட புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அசேல ஒபயசேகர பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago
3 hours ago
5 hours ago