2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 11 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

அளவெட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட மின்கசிவால் தாக்கத்துக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேயிடத்தைச் சேர்ந்த தில்லையம்பலம் இரவீந்திரன் (வயது 53) என்பவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மின்சாரக் கசிவால் அவரது உடம்பில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X