2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மாவட்ட செயலகத்துக்கு உரிய அனுமதி இல்லை

Gavitha   / 2016 நவம்பர் 08 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

கிளிநொச்சி மாவட்ட செயலகம் உரிய அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்டுள்ளதாக, வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 64ஆவது அமர்வு, செவ்வாய்கிழமை (08) நடைபெற்றது. அதன் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கிளிநொச்சி மாவட்ட செயலகம் அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்டுள்ளது. அதேபோன்று பிரதேச சபைக்கு முன்பாக கட்டப்பட்டுள்ள சதொச கட்டடத்துக்குமு் அனுமதி பெறப்படவில்லை. ஊழல் வடமாகாணத்தில் எங்கும் நடைபெறுகின்றது” என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X