2025 மே 06, செவ்வாய்க்கிழமை

யாழில் இரண்டரை வயது குழந்தைக்கு கொரோனா

Niroshini   / 2021 ஜூலை 20 , பி.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட பகுதியில், இரண்டரை வயது பெண் குழந்தை ஒன்றுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், யாழ்.மாவட்டத்ததைச் சேர்ந்த 55 பேர் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் போது உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஐந்து பேருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவர்களில் இரண்டு வயதும் ஆறு மாதமும் நிரம்பிய பெண் குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X