Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 14 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நவீன முறையில் கணணி மயப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநோயாளர் பிரிவில் சிசிச்சை பெற வருகின்ற நோயாளிகளின் பதிவுகள் வைத்திய சிகிச்சை மற்றும் மருந்துகள் பெற்றுக் கொள்ளல் என்பன தற்போது கணணி மயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடைமுறையால் சிறந்த சேவையை இலகுவில் பெற்றுக் கொள்ள முடியுமென யாழ் போதனா வைத்தியசாலையின் உதவிப் பணிப்பாளர் இ.கேதீஸ்வரநாதன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .