Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 24 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
யாழ்.பொலிஸ் பிராந்தியத்தின் கீழ் வரும் 9 பொலிஸ் நிலையங்களுக்குட்பட்ட பிரதேசங்களில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிய விபத்துக்களில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.பிராந்திய போக்குவரத்துப் பொலிஸ் புள்ளி விவரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் 14 பேரும் கொடிகாமம் பொலிஸ் பிரிவில் 7 பேரும், கோப்பாய் பொலிஸ் பிரிவில் பகுதிகளில் 7 பேரும், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 5 பேரும், சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் 10 பேரும், சுன்னாகம் பொலிஸ் பிரிவில் 4 பேரும், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் 2 பேரும், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.
நெடுந்தீவு பொலிஸ் பிரிவில் எந்தவிதமான விபத்துக்களும் கடந்த 10 வருடங்களாக இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago