2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

யாழ்.- மாத்தறை ரயில் நேரத்தில் மாற்றம்

Niroshini   / 2016 ஜனவரி 24 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறை நோக்கி பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும், காலை 10 மணிக்குப் புறப்படும் ரயில் சேவையின் நேரம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி முதல் மாற்றப்படவுள்ளதாக யாழ்.பிரதான புகையிரத நிலையத் தலைவர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

இதற்கமைய, இந்த ரயில் சேவை, யாழ்ப்பாணத்திலிருந்து, காலை 8.20 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.25க்கு கொழும்பைச் சென்றடையும். அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து மாத்தறை நோக்கிப் புறப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X