Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 27 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இன்று புதன்கிழமை (27)யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது, யாழ்.மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
இதில்,யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன், மாவட்டச் செயலக அதிகாரிகள், யாழ்.மாவட்ட முப்படைத் தளபதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago