2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வடமாகாண சபையின் உறுப்பினர்கள் 8 பேர் விடுமுறை

Princiya Dixci   / 2016 நவம்பர் 24 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வடமாகாண சபையின் உறுப்பினர்கள் 8 பேர் தமது விடுமுறைக்கு சபை அனுமதியினை கோரியுள்ளனர்.

வடமாகாணசபையின் 66ஆவது அமர்வு, இன்று வியாழக்கிழமை (24) நடைபெற்றபோது,

வடமாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, உறுப்பினர்கள் ஞா.குணசீலன், இ.ஆனோல்ட், ஆயுப் அஸ்மின், எஸ்.சுகிர்தன், எஸ்.சிராய்வா, செ.மயூரன், கணபதிப்பிள்ளை தர்மலிங்கம், ஆகியோர், வெளிநாடு செல்வதற்காகச் சபையில் விடுமுறை கோரியிருந்தனர்.

இதற்கு சபை அனுமதியளித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X