2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வலிகாமம் வடக்கு பிரதேச சபை தலைமை அலுலகம் விடுவிக்கப்படும்

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

காங்கேசன்துறையில் விடுவிக்கப்படாத பகுதியில் உள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைமை அலுலகக் கட்டடத்தை விரைவில் விடுவிப்பதாக, படையினர் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை - கீரிமலை வீதியில், படையினர் வசமுள்ள பகுதியில் வலிகாமம் வடக்கு பிரதேச சபை தலைமை அலுவலகம் காணப்படுகிறது. மேற்பட்டி அலுவலகத்தை விடுவிக்குமாறு, பிரதேச சபையால் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், நேற்று (14) யாழ்ப்பாணம் மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தின் போ​தே, படையினர், இந்த அலுவலகத்தை விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .