2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

விசேட அதிரடிப்படையினர் ரோந்து

Editorial   / 2017 ஜூன் 16 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்தில் இன்று (16) ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ். குடா நாட்டில் இன்று பரவலாக விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இன்றையதினம், பாடசாலைகள், வியாபார நிலையங்கள் எவையும் இயங்கவில்லை. போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X