2025 மே 16, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

 

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, தோப்பூரில், நேற்று (12) இரவு இடம்பெற்ற விபத்தில், ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், யாழ்ப்பாணம் - நவக்கிரியைச் சேர்ந்த பா. நிரோஜன் (வயது 33) என, அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியருகே இருந்த மதிலுடன் மோதியே, குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .