2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வாகனம் குடைசாய்ந்து சாரதி படுகாயம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

சாவகச்சேரி, வண்ணாத்திப் பாலத்தடியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த படிரக வாகனம், நேற்று வியாழக்கிழமை (29) இரவு குடைசாய்ந்ததில் சாரதி படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையைச் சேர்ந்த மாரிமுத்து இராமேஸ்வரன் (வயது 36) என்பவரே படுகாயமடைந்தார்.

திருகோணமலையிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு சாவகச்சேரி பகுதியில் இறக்கிவிட்டு திரும்பிச் செல்கையிலேயே வாகனம் இவ்வாறு குடைசாய்ந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .