2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை ஆரம்பம்

Gavitha   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமான வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் நடவடிக்கை, நேற்று திங்கட்கிழமை (04) யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக, யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில், யாழ் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களால் வீட்டுத்தோட்டப் பயிர்கள், மாவட்ட செயலக வளாகத்தில் நாட்டி வைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X