2025 ஜூலை 19, சனிக்கிழமை

விபத்தில் இராணுவ பொலிஸ் அதிகாரி பலி

Princiya Dixci   / 2016 ஜனவரி 15 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி ஆனையிறவுப்பகுதியில் புகையிரத்தில் மோதுண்டு இராணுவ பொலிஸ் அதிகாரியொருவர், வெள்ளிக்கிழமை (15) உயிரிழந்துள்ளர்.

கிளிநொச்சி ஆனையிறவுப்பகுதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காலை 07 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த புகையிரத்தில் குறித்த இராணுவ பொலிஸ் அதிகாரி மோதுண்டு உயிரிழந்துள்ளர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளைப்பொலிஸார் மற்றும் இராணுவப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X